Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் திரைப்பட இசைப்பாடல்-ட்ரைலர் வெளியிடப்பட்டது.

by Admin

சினிமா
பொன்னியின் செல்வன் திரைப்பட இசைப்பாடல்-ட்ரைலர் வெளியிடப்பட்டது.


மணி ரத்னம்  இயக்கத்தில் விக்ரம்,கார்த்தி ,சரத்குமார்,பார்த்திபன்,ரகுமான்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட  நட்சத்திரங்கள்  நடிக்கும் பொன்னியின் செல்வன்  படத்தினுடைய  இசைப்பாடல் ,ட்ரைலர்  சென்னை  நேரு  உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.ரஜனிகாந்த்,கமல்ஹாசன் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் லைகா தயாரிப்பில் ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் செப்டம்பரில் வெளிவரயிருக்கும் இப்படத்தின்  வெளியீடு  நடைபெற்றது.

Share via
Advertiment
Ads