Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிம்புவின் வெந்து தணிந்தது ட்ரைலர் -இசை வெளியீட்டு விழா இன்று வேல்ஸ்பல்கலைக்கழகத்தில்

by Admin

சினிமா
 சிம்புவின் வெந்து தணிந்தது ட்ரைலர் -இசை வெளியீட்டு விழா இன்று  வேல்ஸ்பல்கலைக்கழகத்தில்

நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும்  படம்  வெந்து தணிந்தது காடு .சித்தி  இதானி ,ராதிகா,நீரஜ் மாதவ்,சித்திக் நடித்துள்ள இப்படத்தை  ஐசரி  கணேசனின்  வேல்ஸ் இண்டர் நேஷனல் தயாரித்துள்ளது .சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ள படத்தை கெளதம் இயக்கியுள்ளார்.படத்தின் ட்ரைலர் -இசை வெளியீட்டு விழா  இன்று பல்லாவரம் வேல்ஸ்பல்கலைக்கழகத்தில் மாலை 5.00 மணிக்கு நடக்கிறது. இத்திரைப்படம்  தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெ யண்ட்வெளியிடுகிறது. மாநாடு படத்திற்கு  பின்பு சிம்புவின்  வெந்து  தணிந்தது  வெளிவருவது  குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment
Ads