Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் திருமணம்

by Admin

சினிமா
 குக் வித் கோமாளி எனும்  நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமான புகழ்  திருமணம்

தனியார்  தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி எனும்  நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமான புகழ் என்கிற புகழேந்தி கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.  என்ன  சொல்ல போகிறாய் படத்தின் மூலம் பெரிய  திரைக்கு வந்தவர் சந்தானத்தின் சபாபதி  உள்பட சில படங்களில் நடித்துள்ளார் .நடித்தும் வருகிறார் .கோவையை சேர்ந்த பென்சியா  என்பவரைக் காதலித்து  வந்தார். இது குறித்து ,அவர் தாம் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்  என்று   புகைப்படத்தை   வெளியிட்டிரூந்தார் .இந்நிலையில், இவர்களது  திருமணம் திண்டிவனம் தீவனூ ர் பொய்யா மொழி விநாயகர் ஆலயத்தில்  மிக எளிய முறையில் நடந்தது.இயக்குனர்- நடிகர் சசிகுமார் உள்பட அவருக்கு  நெருக்கமானவர்கள்  திருமணத்தில்  கலந்து கொண்டனர்.
 

Share via
Advertiment
Ads