Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லிப்ரா புரடெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திர சேகர்.தொலைக்காட்சி நடிகையான மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நடந்தது.

by Admin

சினிமா
லிப்ரா புரடெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திர சேகர்.தொலைக்காட்சி நடிகையான மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நடந்தது.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளரான லிப்ரா புரடெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திர சேகர்.தொலைக்காட்சி நடிகையான மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நடந்தது.ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் சந்திரசேகர்   திரைப்படங்களை பற்றிய  விமர்சனங்களையும் .அது   பற்றிய  கருத்துக்களையும் வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்.இவர் தம்  புதிய  வாழ்க்கை  துணைவி  பற்றி ,  மகாலட்சுமி போல்  பெண்  அமைய வேண்டும் என்று அனைவரும்  விரும்புவார்கள் .ஆனால்  ,மகாலட்சுமியே தனது வாழ்க்கையாகக் கிடைத்துள்ளதாக க் கூறியுள்ளார் . இதே போல்    மகாலட்சுமியும் ரவீந்தர் சந்திரசேகர்   தனக்கு  வாழ்துணையாகக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யளிப்பதாகத்  தெரிவுித்துள்ளார்.

Share via
Advertiment
Ads