Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திரையரங்கில் காத்து கிடக்கும் கூட்டம்.

by Admin

சினிமா
திரையரங்கில்   காத்து கிடக்கும்  கூட்டம்.

ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டிருக்க..கவர்ச்சியும் உச்சத்திற்குப்போக...சம்பளமும் கோடிகளில் உயர்ந்துகொண்டு வரும்  நடிகைகளில்   நயன்தாராவுக்கு  அடுத்து அதிக  சம்பளம்  நடிகையாக  வலம்  வருகிறார் சமந்தாபிரபு. நயன்தாரா  நடிக்கவிருக்கும்   ஏ.கே.62   படத்திற்கு  பத்து   கோடி  சம்பளம்   என்று    ஒப்பந்தம்    போடப்பட்டிருப்பதாக  ஏற்கனவே  ,தகவல்  வெளியானது   .இந்நிலையில்  தான் சமந்தாவிற்கென்று   புஷ்பா படலுக்குப்   பின்பு    இளைஞர்களின்   கூட்டம்    ரசிகர்களாக  மாறி ..அவர்  நடித்த  படத்திற்கு   கல்லூரிக்குச்  செல்லாமல்   காலையிலே  திரையரங்கில்   காத்து கிடக்கும்  கூட்டம்.  பார்த்தார்  கனவு  நாயகி . சட்டென்று சம்பளத்தை  மூன்றரை கோடி  சம்பளமாக உயர்த்த பல  நிறுவனங்கள் அதற்கும்  ஒத்துக்கொண்டதால், சமந்தாவின்  காட்டில் பண  மழை என்கிறார்கள்  திரையுலக அபிமானிகள்.

 

Share via
Advertiment
Ads