Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு

by Admin

சினிமா
ரஜினியின் ஜெயிலர்  படத்தின் படப்பிடிப்பு


நெல்சன் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு  சென்னை ராயப்பேட்டை  உட்லண்ட்ஸ்ஹோட்டல்  அருகே போலிஸ் ஸ்டேசன் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது .சிறுத்தை சிவாவின் இயக்கத்தில்சன் பிச்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த எதிர்பார்த்த மாதிரி  ரசிகர்களை  திருப்திபடுத்தவில்லை .நெல்சனின் இயக்கத்தில்விஜய் நடித்த படமும்  ரசிகர்களை  திருப்திபடுத்தாமல்   ஏமாற்றியது .இந்நிலையில் ரஜினியின் படத்தை நெல்சன் எந்தளவு ரசிகர்களை திருப்திபடுத்துபோகிறார் என்று தெரியவில்லை.

Share via
Advertiment
Ads