Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் விஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் புதுமுக நடிகை

by Admin

சினிமா
 நடிகர் விஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் புதுமுக நடிகை

 
சூர்யாவின் 2D  படநிறுவனத்தின்  வழியாக  கார்த்தியுடன் ஜோடியா க நடித்த இயக்குனர் சங்கரின் மகள்  அதிதி சங்கர் விருமன்  படத்தில் அற்புதமாக  பாடி ,நடனம் ஆடி நடித்ததை  அனைவரும் பாராட்டிய  வண்ணம். உள்ளனர்.தற்பொழுது  சிவகார்த்திகேயனுடன் இணைந்து  மாவீரன் படத்தில் நடித்து  வரும்  அதிதிக்கு  விஜய்யுடன் சேர்ந்து  நடக்கவேண்டு ம் என்கிற ஆசையை வெளியிட்டுள்ளார்.அதற்குக் காரணம் விஜய் அற்புதமாக நடனம்ஆடுவார் என்பதால் அவரோடு ஆட வேண்டும்  என்கிறார் .பரவாயில்லை  வந்த வேகத்திலேயே உச்ச நடிகையாக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.அதோடு ,சூர்யா தம் நிறுவன படத்தில் நடிக்க வைத்தவர் கதாநாயகியாக அவருடன்  நடிக்கும் வாய்ப்பை வழங்குவார்  என்று வெள்ளந்தி கிராமத்துப் பெண் போல பேசுகிறார் ...தமிழ்ப்பெண்ணே   ...முன்னணிக்கு வந்து விடலாம்.

Share via
Advertiment
Ads