Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜிம்பாப்பேவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி

by Admin

விளையாட்டு
ஜிம்பாப்பேவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி


ஹாரார்  கிரிகெட்  மைதானத்தில்  இந்தியாவிற்கும்  ஜிம்பாபாபேவிற்கும்  இடையேயான இரண்டாவது  ஒரு நாள்  போட்டியில், டாஸ் வென்ற   இந்திய அணி  பந்து  வீச்சை  தேர்வு  செய்து களத்தில்  இறங்கியது .பேட்டிங்  செய்ய  ஜிம்பாபே சியன்  வில்லியம்ஸ்  42 பந்துகளில்   42 ரன் எடுத்து  வெளியேற  ரியான்புரூல்  47 பந்தில் 3 9ரன் எடுத்து வெளியேற  அவரை த்  தொடர்ந்து இன்னசன்ட்  கயா 27 பந்தில் 16 ரன்களுடன் 38.1 ஒவரில்  மொத்தம் 161 ரன்களுடன்   ஆட்டத்தை முடித்துக்கொள்ள ..இந்திய அணியிலிருந்து  சஞ்சு  சாம்சன்  39 பந்தில்  43 ரன்களும்  அடுத்து  வந்த ஷிகர் தவான் 21 பந்தில்33  ரன்களும்  சப்மேன்கில்   34 பந்தில்  33 ரன்  எடுத்து   25.4  ஒவரில்   ஐந்து விக்கெட்  இழப்பிற்கு   167 ரன்கள்  எடுத்து  இந்தியா 3-2   கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

Share via
Advertiment
Ads