Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரூ .25 லட்சத்தை சூர்யா தமிழ்நாடு நடிகர்கள் சங்க கட்டட நிதிக்கு வழங்கினார்.

by Admin

சினிமா
 ரூ  .25 லட்சத்தை   சூர்யா  தமிழ்நாடு  நடிகர்கள்  சங்க கட்டட   நிதிக்கு  வழங்கினார்.

நடிகர் சூர்யா தம் 2D என்டர்டெயின்மென்ட்  படத்தயாரிப்பு  நிறுவனத்தின்    தயாரிப்பில் வெளி வந்த கார்த்தி- அதிதி சங்கர்  நடிப்பில்  முத்தையா  இயக்கத்தில்   வெளிவந்து  மூன்று  நாட்களில்  வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும்  விருமன்  படத்திலிருந்து   வசூலான தொகையிலிருந்து  ரூ  .25 லட்சத்தை  சூர்யா தமிழ்நாடு  நடிகர்கள்  சங்க கட்டட   நிதிக்கு சங்கத்தலைவர்  நடிகர் நாசரிடம்  வழங்கினார்.

Share via
Advertiment
Ads