Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

..கிராமத்து இழந்த வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதாக...விருமன்

by Admin

சினிமா
..கிராமத்து  இழந்த வாழ்க்கையை  மீட்டுருவாக்கம்  செய்வதாக...விருமன்

விருமன்  விடுமுறை  தினத்தை மனதில்  வெளியிடப்பட்டதாலும்  வேறு முன்னணி கதாநாயகர்களின்  படங்கள் வெளிவராததாலும்  படத்தின் விமர்சனங்களைத் தாண்டி படம் வசூலில்  சாதித்து வருகிறது.வெள்ளிக்கிழமை  வெளியான அன்றே  சுமார்  எட்டுக்கோடியையும் அடுத்த   சனிக்கிழமை  அடுத்து   பதினாறு  கோடி கடந்து  ஞாயிறு, திஙகள்   இரண்டு
நாள்கள்  விடுமுறை என்பதால்  படத்தின் வசூல்  அதிகமாக இருக்கும்  என்று  எதிர்பார்ப்பு.. எப்பொழுதும்  கிராம படம் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது .இன்றைக்குநகரத்தில் வாழ்கிறவர்கள் கிராம  வாழ்க்கையிலிருந்து  வந்தவர்கள்  தாம். கூட்டுக்குடும்ப வாழ்வு    ,உறவுக்குள்   எழும் பாசம்,அன்பு,ரோசம்.பகை,சண்டை,சொத்துப்பிரச்சனை,கெளரவ பிரச்சனை எனஒட்டுமொத்த சுமூக வெளிப்பாடு...கிராமத்து  இழந்த வாழ்க்கையை  மீட்டுருவாக்கம்  செய்வதாக  இருக்க கிராமத்து  படம் ..பழைய ..ஏக்கம்   தரும்  வாழ்க்கை  வாழ்வதான  உணர்வு தருவதால் படத்திற்கு வரவேற்பு ம்  வசூலுமிருக்கும்.

Share via
Advertiment
Ads