Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டரா,,,சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன்.

by Admin

சினிமா
அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டரா,,,சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன்.


அறுபது  கோடி  செலவளித்து  தம் ஐம்பது வயதிற்கு மேல் ஆசைப்பட்ட திரையில் கதாநாயகனாக  ..இளம்  நாயகியுடன் டூயட் பாட ..விளம்பர இயக்குனரான  ஜே.டி. கூட்டணியிடம் படத்தை நம்பி கொடுக்க ..அவர்களும்  முடிந்தளவு  மெனக்கெட்டு ..கதை ,இசை,பாட்டு , வித விதமான லொக்கேஷன். .சூப்பர்  பைட்டு..வித விதமான  நடிகைகள் என எல்லாத்  திக்குகளையும் அடைபோட்டு ..படத்தை  உருவாக்கித் தர....பல விமர்சனம், மீம்ஸ்  என  வழக்கமான  கிண்டல்  கேலிகளை கிள்ளுக் கீரையாக்கி ..தமிழ் நாட்டில் 800 திரையரங்கு...இந்தியா  முழுதும் 2,500 என படத்தை வெளியிட ...படமும்  இதுவரை பத்து கோடி  வசூலிக்க.. உடனிருக்கும் உசுப்பேற்றி விடும் உற்சாக மூட்டும்  நபர் அடுத்த  படத்தின்  வேலையை துவக்க சொல்லி..துதிபாட.. மனிதர்  புகழ் மயக்கத்தில்  இளம் இயக்குனர்களை ..புதிய கதைக்  களத்துடன்  வரவேற்க..அழைப்பு விடுத்து ..அடுத்த ரவுண்ட்டுக்கு   ..தயாராகிவிட்டார்்...ஐம்பது  கோடி வரும் போது வரட்டும்.

Share via
Advertiment
Ads