Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோப்ரா வருமா...வராதா..?விக்ரம் கலக்கத்தில் ..

by Admin

சினிமா
கோப்ரா வருமா...வராதா..?விக்ரம் கலக்கத்தில் ..


செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டியோ சார்பில்  லலித் குமார் தயரிப்பில்வெளிவரவுள்ள படம் கோப்ரா விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் இப்படம் ஆகஸ்டு 11 ல் வெளிவருவதாக இருந்தது. ஆனால் .படம் இன்னும் முடியவில்லை  என்கிறதகவல்  கோடம்பாக்கத்தில்பேசப்படுகிறது. .பொன்னியின் செல்வன் படத்தை  முடித்த கையோடு விக்ரம் இப்படத்திற்கு  முழு ஒத்துழைப்பு  கொடுத்தாலும் படம் சொல்லிய படி  வெளியாகுமா..என்று விக்ரம்  எதிபார்ப்போடு  உள்ளார். காலதாமதத்தால் படத்தின் பட்ஜெட்டும்  அதிகரித்துள்ளதாம்.

Share via
Advertiment
Ads