Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விக்னேஷ் சிவனின் உழைப்பு இன்று புகழின் உச்சியில்

by Admin

சினிமா
 விக்னேஷ் சிவனின் உழைப்பு இன்று புகழின் உச்சியில்

   
   
 
 
 
 
 
 
 
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேரு உள் விளையாட்டரங்கில்பிரதமர்  நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பெற்றது.இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வுகள் அனைத்தும் மிகநேர்த்தியாக-பிரம்மாண்டமாக இருந்தது
.
தமிழர் பாரம்பரியம் ,கலை,பண்பாடு ,வீரம் என அனைத்தையும் உள்ளடக்கியமுறையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ,ஒரு பிசுரு கூட இல்லாமல்...அழகாக நடந்தேறியது...
தமிழர்களின் சிறப்புகளை...தமிழ் மண்ணின் சிறப்புகளை உயிர்ப்புடன் வாசித்த கமல்ஹாசனின் குரல் எட்டு கோடி தமிழர்களின்பெருமித குரலாக ஒலித்தது
.
அனைத்தையும் குறுகிய காலத்தில் அரசின் துணையோடு ..ஒரு சர்வ தேச நிகழ்வைசாதாரணமாக நடத்தி காட்டிய விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் பல  முனைகளிலிருந்து வந்தாலும் விக்கியோகமல் சாரை பேச வைத்ததே பெருமை என்றும் நிகழச்சி நன்றாக இருந்தாகப் பாராட்டிய சூப்பர்ஸ்டாரின் வார்த்தைகளேபாக்கியமாக கருதுவதாக சொல்கிறார்...A,K.62 க்கு பிறகு சூப்பர்ஸ்டாரையும் உலக நாயகனையும் இயக்க]வாய்ப்பு வரட்டும்.

Share via
Advertiment
Ads