Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தி லெஜண்ட் ஒரு நாள் வசூல் இரண்டு கோடி

by Admin

சினிமா
தி லெஜண்ட் ஒரு நாள் வசூல் இரண்டு கோடி


சரவணா ஸ்டோர்ஸ்  அருள் சரவணன்  தயாரித்து  நடித்திருக்கும் பான்  இந்திய படமான தி லெஜண்ட்  நேற்று   தமிழகத்தில்   800   திரையரங்குகளிலும்  உலகம்   முழுவதும்   2,500 திரையரங்கிலும்  வெளியாகி கிட்டதட்ட ..இரண்டு கோடி வசூல்  செய்திருக்கிறது

.சமூக வலைத் தளங்களில்    நேர்மறை. ,எதிர்மறை   கருத்துக்களால்   விமர்சிக்கப்பட்டாலும்   அது பற்றி கவலை    கொள்ளாது    தன்   ஆசையை   60 கோடி வரை   செலவிட்டு    படத்தை    தயாரித்து      வெளியிட்டு  விட்டார்  

.விளம்பர படத்தில்   விதவிதமான   உடையில்    முன்னணி  நாயகிகளுடன் நடித்த .. பல  விமர்சனங்களை  பெற்றவர்  என்ன தான் நடித்திருக்கிறாரென்று   அதிகாலை  காட்சியிலிருந்து   நேற்று  முழுக்க ..திரையரங்கில் மக்கள் கூடினர்

.பெரிய  கதாநாயகர்கள்  படம் வெளிவராத நிலையில்..இரண்டு கோடி வசூலித்தது.
  அவருக்கும்    அவர் சார்ந்த   படக்குழுவுக்கும்   சந்தோஷம்   கொடுத்திருக்கலாம் ..ஆனாலும் ,இன்னும்   58   கோடியை ஈட்டியாக  வேண்டும்,

.இனி  அடிக்கப்போகும்  அடி  மரண அடியாக இருக்கக்கூடாது  என்கிறார்கள்   .விமர்சர்கள்  அவர்  வசனத்தை வைத்தே... .

Share via
Advertiment
Ads