Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் சேதுபதியின் சம்பளம் கிடுகிடுவென உயர்வு.

by Admin

சினிமா
விஜய் சேதுபதியின் சம்பளம் கிடுகிடுவென உயர்வு.


எந்த விதமான திரையுலக  பின் புலமும்  இல்லாமல் பல ஆண்டுகளாக  சிறு சிறு படங்களிலும் குறும்படங்களில்  நடித்து  ..தமக்கென நடிப்பில்  தனித்த பாணியை  உருவாக்கிக்  கொண்ட. .கூத்துப் பட்டறையில்  தம் நடிப்பை  செதுக்கிக்  கொண்ட  கலைஞன்...விஜய்சேதுபதி  என்கிற கதாநாயகன்..வில்லன் என எந்த பிம்பத்தை பற்றியும் கவலை கொள்ளாதவிஜய்சேதுபதி மாஸ்டர். ,விக்ரம்  என வில்லன் கதாபாத்திரமேற்று...இன்று  அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவானில்  வில்லனாக நடிக்க  உள்ளதாகவும்  அதற்காக அவருக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக தர உள்ளதாகவும் கோலிவுட்  வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றன.பான் இந்திய படத்திலிருந்து ..,ஹாலிவுட்டுக்கும்  செல்லவுள்ள தமிழனின்  நடிப்பு  வீச்சு பரவட்டும் உலகஙெ்கும்.

Share via
Advertiment
Ads