Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குலு குலு சந்தானத்தை குஷிபடுத்தியுள்ளது.

by Admin

சினிமா
குலு குலு சந்தானத்தை குஷிபடுத்தியுள்ளது.


காமெடியில்  தனக்கென  ஒரு  பாணியை  உருவாக்கி..கலக்கி  கொண்டிருந்த சந்தானம்  ..தம் காமெடியால்  பல நடிகர்களின்  படங்க ள் வெற்றி பெற்று அவர்கள்  கதாநாயகர்களாக  வலம் வர...நாம்  காமெடியானாகவே   கடைசி வரை தொடரக்கூடாது என்று முடிவெடுத்து.  இனிமேல் இப்படித்தான்  என்று  துணிந்து  இறங்கியவருக்கு. கதாநாயகனாக தாமே தயாரித்து வெளியிட்ட படங்கள்  வசூலில்  கையை  கடிக்காமல்  காப்பாற்றியதால் ,தொடர்ந்து ஒரு வருட.இரண்டு வருட இடைவெளியில்  ஒரு படத்தை   வெளியிட்டு வந்தார் .இப்பொழுது  ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி  ஸ்டாலினுடன்  நடித்த  பொழுது  ஏற்பட் ட நட்பின் காரணமாக ..வெற்றிப்படத் தயாரிப்பாளராக-விநியோகஸ்தராக இருக்கும் அவர் தம் ரெட் ெஜயன்ட் மூலம் சந்தானத்தின் குலு குலு படத்தை த் திரையரங்கிற்கு எடுத்துச்செல்ல..படமும்  தற்பொழுது நம்பிக்கை தரும் தகவலால் சந்தானம்  குலு குலு சந்தோஷத்தில் உள்ளார்.

Share via
Advertiment
Ads