Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திய இந்தியா

by Admin

விளையாட்டு
மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திய இந்தியா


இந்தியா-மேற்கிந்திய  தீவுக்குகிடையேயான ஒரு நாள் கிரிகெட் போட்டி  பிரைன்லாரா கிரிகெட் மைதானத்தில் நடந்தது டாஸ் வென்ற  மேற்கிந்திய  தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில்  இறங்கிய இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா 44 பந்தில் 64ரன்களும் ,தினேஷ் கார்த்திக் 19 பந்தில் 41 ரன்களும்,சூர்ய குமார் யாதவ் 16 பந்தில் 24 ரன்களும் எடுத்து  இந்திய அணியை  வழுப்படுத்தினர் .இந்தியா ஆறு விக்கெட்  இழப்பிற்கு  190  ரன்கள்  இருபது ஒவரில்
எடுத்து ஆட்டத்தைமுடித்துக்கொள்ள.. பின் ஆட்டத்தை தொடர்ந்த  மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கெட்  இழப்பிற்கு  இருபது  ஒவரில்  122 ரன்கள்  எடுத்து  இந்திய அணியிடம் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Share via
Advertiment
Ads