Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூர்யா-இயக்குனர் பாலா இணைந்து உருவாக்கி வரும் திரைப்படத்தில்

by Admin

சினிமா
சூர்யா-இயக்குனர்  பாலா  இணைந்து உருவாக்கி  வரும் திரைப்படத்தில்

 
சூர்யா-இயக்குனர்  பாலா  இணைந்து உருவாக்கி  வரும் திரைப்படத்தில்  திடிரெ ன இருவருக்கும் கருத்து  முரண்பா  டுஏற்பட்டு ,பல நாட்கள் படப்பிடிப்பு  நடக்காமலிருந்த நிலையில் ,இருவரும் சமரசம்  செய்து  கொண்ட  பின்பு படப்பிடிப்பு  நடக்க ஆரம்பித்தது .இருவருக்குமிடையே  பாலமாக இருந்து   செயல்பட்டவ ர்   சூரரைப் போற்று   படத்தின்    இயக்குனர்   சுதா  கொங்கனோரா .இந்நிலையில் ,அவருக்கு  இந்தி படம்   இயக்க  வாய்ப்பு   வந்ததால் , பாலாவோடு  இணைந்து பணியாற்றிய படத்திலிருந்து விலகிக்கொண்டார்.பாலாவிற்கும்-சூர்யாவிற்கும் இடையே பாலமாக இருந்து  இணை இயக்குனராகச் செயல்பட ..தேடி  வந்த  நிலையில் ,பிரபல   இயக்குனரான விஜய்.. பணியை  மேற்கொள்வதாக   சந்தோஷமாக  சொல்ல.  .சூர்யா   உள்பட   அனைவரும்  மகிழ்ச்சியடைந்ததாக  தகவல் .எப்படியோ  படம் நல்லபடியா வெளி வந்தா சரிதான்.

Share via
Advertiment
Ads