Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனா

by Admin

சினிமா
இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனா

பிரபல  இயக்குனரான   மணிரத்தின ம்  கொரோனாவால்  பாதிக்கப்பட்டு   அப்பலோ மருத்துவமனையில்   சிகிச்சை  பெற்று  வருகிறார்  . தமிழ்த் திரையுலகின்   முக்கியமான ஆளுமைகளில்  ஒருவர் மணி ரத்தினம்.  இவர்   இயக்கிய   ரோஜா   படத்தின்  மூலம்  தான் ஏ.ஆர்.ரகுமான்  தமிழ்த் திரையுலகில்  இசையமைப்பாளர் ஆனார் .  இவரின்  பம்பாய் ,நாயகன், மெளனராகம்  தமிழில் குறிப்பிடத்தக்க பதிவு எனலாம்  இந்தியில்  தில்சே ,பல்லவி அனு பல்லவி  என பல மொழிகளிலும்  இவரின்  படம் வெளியாகி  முத்தி ரை பதித்துள்ளது.தற்பொழுதுகல்கியின்   வரலாற்று   நாவலை மையமாக  வைத்து   பொன்னியின்செல்வன்  படத்தை   இயக்கி  வருகிறார்.

Share via
Advertiment
Ads