Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவகார்த்திகேயனின் மாவீரன்

by Admin

சினிமா
சிவகார்த்திகேயனின் மாவீரன்


சிவகார்த்திகேயனின்  நடிப்பில்  மண்டேலா  படத்தினை  இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கில் சாந்தி  டாக்கிஸ் தயாரிப்பில் தயாரிக்கப்படவுள்ள  திரைப்படம் மாவீரன். இப்படத்தின்  அறிவிப்பை ஜீலை 15 இல் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.படத்தின்  தலைப்பு டீசரை தெலுங்கு  நடிகர் மகேஷ்பாபு  வெளியிட்டார் .இப்படத்திற்கு  தெலுங்கில்  மஹாவீருடு  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .டான்படத்திற்கு பின்பு  இரண்டு படங்கள்  வெளிவரவுள்ள நிலையில்மாவீரனில்  நடிக்க  தயாராகிறார்  சிவகார்த்திகேயன்.

Share via
Advertiment
Ads