Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நூறு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

by Admin

விளையாட்டு
 நூறு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து  வெற்றி

இன்று  மாலை 5.30 மணியளவில்  லார்ட்ஸ்  மைதானத்தில்.இந்தியா-இங்கிலாந்துக்கு  இடையேயான  இரண்டாவது  ஒரு  நாள்  கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தோ்வு செய்தது. களமிறங்கி பேட்டிங் செய்த  இங்கிலாந்து 246/10  ஓவாில்  எடுத்து  ஆட்டத்தை  நிறைவு செய்தது. அடுத்து ஆட இறங்கிய இந்தியா அணி சாியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால் மூன்று   ஒரு  நாள்  போட்டியில், இந்தியா  முதல்   வெற்றியை  இந்தியா பெற்றது .இரண்டாவது வெற்றியை  இங்கிலாந்து நூறு ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி    பெற வழி வகுத்தது.இந்தியா .

Share via
Advertiment
Ads