Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா விக்கெட் இழப்பின்றி வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா விக்கெட் இழப்பின்றி வெற்றி


தி ஒவல் மைதானத்தில்  நடந்த ஒ.டி.ஐ.கிரிகெட்  போட்டியில்  டாஸ் வென்ற  இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  அணி 25.2ஒவரில்  அனைத்து விக்கெட்களையும்  இழந்து 110 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆட்டத்தை  துவக்கிய  இந்திய அணி 18.4 ஒவரில்  114 ரன்கள்  எடுத்து  விக்கெட் இழப்பின்றி  வெற்றி பெற்றது.
 

Share via
Advertiment
Ads