Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடு.

by Admin

சினிமா
பொன்னியின் செல்வன்  டீசர் வெளியிடு.


கல்கியின்  வரலாற்று  புதினத்தை  அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்படும்  பிரமாண்ட திரைப்படம்  பொன்னியின் செல்வன் . லைக்கா   படத் தயாரிப்பு  நிறுவனத்தின்  சார்பாக எடுக்கப்படும்  திரைப்படம்  இது .விக்ரம்,கார்த்தி, ஐஸ்வர்யாராய் ,பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்   டீசரை  படக்குழு   இன்று   வெளியிட்டது  .படம்  செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளி வருகிறது.

Share via
Advertiment
Ads