Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வருகிறான் சோழன் என கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்

by Admin

சினிமா
வருகிறான் சோழன் என கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்

 

சோழர்களின்  ஆட்சியின் சிறப்புகளை  அவர்களது  வீர தீரங்களை  ,கல்கியால்  புனையப்பட் ட வரலாற்று  நாவலான  பொன்னியின்   செல்வனை   லைக்கா   பிச்சர்ஸ்  மணி ரத்தினத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாய்  தயாரித்து  வருகிறது .இந்தியாவின் பல மொழிகளில் வெளி வர உள்ள இத்திரைப்படம் சோழர்களின் ஆட்சி திறத்தை வெளிப்படுத்துவதாக அமையும் .இன்று  லைகா  ஆரவாரமில்லாது  தம்  படத்தின் வெளியிட்டுள்ளது .அதில்  வருகிறான் சோழன் என கொடியில்  பொறித்துள்ள வாசகம்  அனைவரையும் கவர்ந்துள்ளது.

Share via
Advertiment
Ads