Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று நேற்று நாளை இயக்குனர் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

by Admin

சினிமா
இன்று நேற்று நாளை இயக்குனர் படத்தில் சூர்யா நடிக்கிறார்.


இயக்குனர் பாலா இயக்கத்தில்  2 டி என்டர்டெயின்மென்ட் பட நிறுவனத்தின் மூலம் நாகர்கோவிலில் படப்பிடிப்புநடந்தது. பாலாவிற்கும் சூர்யா விற்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.பின்னர்இருவரும் சமரச பேச்சுக்கு பின்பு படப்பிடிப்பு நடந்து வருகிறது.இதனோடு வெற்றி மாறனின் இயக்கத்தில் சூர்யாநடித்து வரும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.இநநிலையில் இன்று நேற்று நாளை இயக்குனர்ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கயுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை எழுதும் பணி நிறைவு பெற்றதாகச்சொல்லப்படுகிறது.

Share via
Advertiment
Ads