Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்

by Admin

சினிமா
விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்


கதைகளை தேர்வு செய்து தம் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் மாமனிதன்பெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் ,படத்திற்கு  திரை பிரபலங்கள் மூலம்கிடைத்தபாராட்டிற்கு நேர் எதிராக வசூலில் படம் திரையிடப்பட்ட அன்றே அதன் வசூலில் தோல்வியைத்தழுவியது.இதனால் படக்குழு ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியில் உள்ளது .இந்நிலையில் ,விஜய்  சேதுபதி   பிசியாகவே படப்பிடிப்பில்ஈடுபட்டுவருகிறார்.மாஸ்டர்,விக்ரம் படங்களில் வில்லனாக நடித்து படம் பெரும் வெற்றியை பெற்றதால் ,விஜய் சேதுபதி இனி வில்லனாக நடித்தால்தான் ரசிகர்கள் பார்பார்கள் என்கிற எதிர்மறை விமர்சனங்கள் வர ஆரம்பித்து அது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே கோபத்தை வரவழைத்துள்ளது .இருப்பினும், விஜய் சேதுபதி  எந்த விமர்சனங்களைப் பற்றியும் கவலபை்படாமல்  தமக்கு வழங்கப்பட்டுள்ள  கதாபாத்திரங்களிலே  அதிக  கவனம்
செலுத்தி வருகிறார்.சீனு ராமசாமியின் இயக்கத்தில் வந்த படம் ஒடவில்லையே என்கிற வருத்தம் ரசிகர்களிடம்நிலவுகிறது.

Share via
Advertiment
Ads