Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சாய் பல்லவிக்கு கைகொடுக்கும் நடிகர் சூர்யா

by Admin

சினிமா
சாய் பல்லவிக்கு கைகொடுக்கும் நடிகர் சூர்யா


மலையாளத்தில் வெளி வந்த பிரேமம் படத்தின் மூலம்  பிரபலமான சாய் பல்லவி,சூர்யா,தனுசுடன் அடுத்தடுத்து நடித்துதமிழ் ரசிகர் மத்தியில் ரவுடி பேபி பாடல் மூலம் கவனத்துக்கு வருபவர். தற்பொழுது சாய் பல்லவி கார்கி எனும் படத்தில்நடித்துள்ளார்.இப்படத்தை கெளதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.சமீபத்தில் ,சாய்பல்லவியின் பிற்ந்த நாளின்பொழுது,கார்க்கி படத்தின்  முதல் பார்வை  போஸ்டரை வெளியிட்டிருந்தது படக்குழு. இப்படத்தின் தயாரிப்புநிறுவனமான பிளாக்கி ெஜனி &மைலிஃப்ட்புட் புரொடக்ஷனும் நடிகர் சூர்யாவின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் படத்தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து  படத்தைவெளியிடயிருப்பதாக தகவல்,
 

Share via
Advertiment
Ads