Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 3 விக்கெ ட் இழப்பிற்கு111ரன் எடுத்து வெற்றி. .

by Admin

விளையாட்டு
இந்திய அணி 3 விக்கெ ட் இழப்பிற்கு111ரன் எடுத்து வெற்றி. .

இந்தியா -அயர்வாலாந்து அணிகளுக்கிடயிலான போட்டி அயர்லாந்திலுள்ள டூப்ளின் மைதானத்தில்இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்குத் தொடங்க வேண்டிய போட்டி காலதாமதமாகத்தொடங்கியது. முதலில்  டாஸ்  வென்ற  இந்திய  அணி  பந்து  வீச்சை தேர்ந்தெடுத்தது.அயர்லாந்து களத்தில் இறங்கி ஆட உள்ளது. 8ஒவரில் அயர்லாந்து 74 ரன்கள்4 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது
இருபது  ஒவர் 12 ஆக  குறைக்கப்பட்டு 108/4 என்கிற கணக்கில்  அயர்லாந்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள,இந்திய அணி 109 எடுத்தால் வெற்றி என்கிறநிலையில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி3 விக்கெ ட் இழப்பிற்கு111ரன் எடுத்துஇந்தியா வெற்றி.,இந்திய அணி 3 விக்கெ ட் இழப்பிற்கு111ரன் எடுத்து வெற்றி.
.

Share via
Advertiment
Ads