Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாதவன் இயக்கி நடிக்கும் படம்

by Admin

சினிமா
மாதவன் இயக்கி நடிக்கும் படம்

நடிகர் மாதவன் .இஸ்ரோ விஞ்ஞானி  நம்பி நாராயணன் பற்றிய உண்மை கதையை அடிப்படையாகக்கொண்டுதயாரித்து -இயக்கி நடிக்கும் படம் 'ராக்கெட்ரி நம்பி விளைவு ' .இப்படத்தில் ஷாருக்கான்,சூர்யா,சிம்ரன் ஆகியோர்முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.அதற்குச்சரியான வரவேற்புகிடைத்தது

.தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம்,ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக வெளி
வரவுள்ளது

.படம் ஜீன் 1 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது.பட புரமோஷனுக்காக மாதவன் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்.

Share via
Advertiment
Ads