Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருச்சி அணி147ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
 திருச்சி அணி147ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

 


 

டி.என்.பி.எல். கிரிகெட் லீக் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது.திண்டுக்கல் டிராகன்ஸ்,ரூபி திருச்சிவாரியர்ஸ் அணிகள்களமிறங்கின.திருச்சி வாரியர்ஸ் அணி டாஸ் வென்று  பெளிலிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங்கை திண்டுக்கல் அணி தேர்ந்தெடுத்து விளையாடியது. எட்டு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள்எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள ...145 ரன் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு திருச்சி அணி களம்இறங்கி விளையாடி  இரண்டு விக்கெட் இழப்பிற்கு பத்தொன்பது ஒவரில்147ரன்கள்எடுத்து  எடுத்து வெறறி பெற்றது

..நேற்றுசேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் கிரிக்கெட் ஸ்கோர் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி[23.6.2022]

Share via
Advertiment
Ads