Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கடைசி போட்டி ..கோப்பையை வெல்ல போவது யார்

by Admin

விளையாட்டு
கடைசி போட்டி ..கோப்பையை வெல்ல போவது யார்


இன்று பெங்களுரூ சின்னசாமி விளையாட்டுத்திடலில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டுபோட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக ,ஐந்தாவது போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கேடி20 கிரிக்கெட கோப்பை. அதனால்,இரு அணிகளுக்கும் இடையே போட்டி கடினமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share via
Advertiment
Ads