Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
  இந்தியா  82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ராஜ்கோட் செளராஷ்ட்ரா கிரிகெட்மைதானத்தில்  இந்திய அணியும் தென்னாப்ரிக்கா அணியும் களத்தில்  இறங்கின.டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணிப ந்து வீச்சை தேர்வு செய்தது.  களத்தில் இறங்கிய இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு இருபது ஒவரில் 169 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள ,தென்னாப்பிரிக்க இணி களத்தில் இறங்கி  விளையாட   16,5  ஒவரில்  ஒன்பது விக்கெட்  இழப்பிற்கு 87 ரன்கள்  எடுத்து   பின்னடைவை   சந்தித்தது.   டி-20    நான்காவது    விளையாட்டில்    இந்தியா   82   ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 2-2 என்கிற அடிப்படையில் இரு அணிகளும் சமன் பெற்று பெங்களூரூவில் நடக்கும் டி 20  ,5-வது போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே வெற்றிக் கோப்பையை தன் வசப்படுத்த முடியும்.

Share via
Advertiment
Ads