Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினியின் தலைவர் 169 படத்தின் பெயர் ஜெயிலா்

by Admin

சினிமா
ரஜினியின் தலைவர் 169 படத்தின் பெயர் ஜெயிலா்

ரஜினியின் தலைவர் 169 படத்தின் பெயர்ஜெயிலா்  என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் பியங்கா மோகன்,ரம்யா கிருஷ்ணன்,ரெடின் கிங்ஸ்லி,சிவகார்த்திகேயன் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ள இப்படம் ரஜினியின் பகுதிகள் செப்டம்பர் மாதம் 2022ல் பெங்களுரூ,மைசூரில் படமாக்கப்படுகிறது.மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படமாக்கப்பட உள்ளன.

Share via
Advertiment
Ads