Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கார்த்தின் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் சர்தார்

by Admin

சினிமா
கார்த்தின் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் சர்தார்


நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் படநிறுவனத்தின்சார்பாக லட்சுமணன் குமார் தயாரிப்பில் ,ஜி.வி.குமார் இசையில் ,இந்தி நடிகர் சங்கி பாண்டே,ராஜிகண்ணா,ரஜீஷா விஜயன்,லைலா முனிஷ் காந்த் இணைந்து நடிக்கும் படம் சர்தார்.மிகப்பிரமாண்ட முறையில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள் அசர்பைசான் நாட்டில் இது வரை எந்தப்படப்பிடிப்பும் நடக்கவிலலை.முதன்முதலில் சர்தார் தான் படமாக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

Share via
Advertiment
Ads