Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விசாகப்பட்டினத்தில் மூன்றாவது டி 20 போட்டி இந்தியா-தென்னாப்ரிக்கா மோதல்

by Admin

விளையாட்டு
விசாகப்பட்டினத்தில் மூன்றாவது டி 20 போட்டி  இந்தியா-தென்னாப்ரிக்கா மோதல்



இன்று இரவு 7.00 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள  டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சிஏ.-வி.டி.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில்  இரண்டு வெற்றிகளைப்பெற்று தென்னாப்ரிக்கா களத்தில் இறங்கவுள்ளது.இரண்டு போட்டியிலும் வெற்றி பெறாத இந்தியா இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களம் காண உள்ளது.சொந்த மண்ணில் தம் ஆற்றலை வெளிப்படுத்துமா? இந்திய அணி.

Share via
Advertiment
Ads