Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி. ராஜே ந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்.

by Admin

சினிமா
டி. ராஜே ந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்.


பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜே ந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில், கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு இன்று  செல்கிறார்,டி.ஆர். 80 களில் தமிழ்த்திரையுலகில் வந்த ஆளுமைகளில் குறிப்பிடத்க்கவர்.எந்தவிதமான பின்னணியுமின்றி தம் திறத்தால் கோடம்பாக்கத்தில் கோலோச்சிய அஷ்டாதவானி. ஒரு தலைராகம் தமிழ்த்திரையுலகின் சராசரியான காதலை உடைத்து கம்பீரப்படுத்தியது. பாடல்களும் இசையும் புதிய பரிமாணத்தில் தடம்பதித்தது.ஒழுக்க கேடான எந்த விஷயத்திலும் ஈடுபடாமல்  கண்ணியமாக வலம் வந்த ஒரு சில நடிகர்களுள் அவரும் ஒருவர்.
 

Share via
Advertiment
Ads