Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி.

by Writer

விளையாட்டு
நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி.

இந்தியா -தென்னாப்ரிக்கா இடையேயான டி20 கிரிகெட் போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்றுஒடிசா ,கட்டாக்கில் உள்ள பாராபட்டீ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங்செய்த இந்திய அணி இருபது ஒவரில்  ஆறு விக்கெட இழப்பிற்கு 148 எடுத்து ஆட்டமிழந்தது.அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்கா  ஆறு விக்கெட் இழப்பிற்கு 18.2 ஒவரில் 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்தியா வந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.அடுத்துள்ள மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டுமானாலும் மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால்தான் அடுத்தடுத்த போட்டி நிகழும். இல்லையெனில் ,மூன்றுக்கு  பூஜ்ஜியம் என்றானால்... இந்தியா டி 20 கோப்பை கனவு கனவாகவே இருக்கும்.
 

Share via
Advertiment
Ads