Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாடகியை மணக்கிறாரா அனிருத்

by Admin

சினிமா
பாடகியை மணக்கிறாரா அனிருத்


தமிழத்திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வரும் அனிருத். ரஜினியின் தலைவர்169,கமலின் விக்ரம்  அஜித்,விஜய்,சிவகார்த்திகேயன்,தனுஷ்,சூர்யா என முன்னணி நாயகர் படங்களுக்கு இசையமைத்தும்.,இசையமைத்துக்கொண்டுமுள்ளார். அனிருத்தின் ஒரு சில பாடல்களுக்கு பாடி..பாடல்கள்வழிஅறியப்பட்டு,படங்களிலும் நடிக்கத்தயாராகி வரும் பாடகி ஜொனிதா காந்தி..அனிருத்துடன்நெருக்கமாகப்பழகிவருவதாகப்பேசப்படும் நிலையில், இருவரும் லிரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வரும்செய்தியைஉறுதிப்படுத்தும் விதமாக,சமீபத்தில் ஒரு நிகழ்வில் ரன்வீர்சிங்,சூர்யா, அனிருத்  இவர்களில் யாரைத்திருமணம் செய்துகொள்வீர்கள் என்கிற கேள்விக்கு ரன்வீர் .சூர்யா திருமணம் ஆனவர்கள் என்று பதிலளித்து அனிருத் தான்தனக்குரியவர்என்பதாகச்சூசகமாகப்பதிலளித்துள்ளார்.இப்பதிலால்,கோலிவுட்டில்  இதுதான் பேச்சு..விக்னேஷ்சிவன்,நயன்தாரா ஜோடி திருமணம் 9 ஆம் தேதி முடிந்தவுடன் அடுத்த நட்சத்திர ஜோடி திருமணம் இவர்களுடையதாக இருக்கலாம் என்கிறார்கள் கோலிவுட் ஆரூடர்கள்.

Share via
Advertiment
Ads