Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாச மழை பொழிந்த கமல்ஹாசன்- சூர்யா

by Admin

சினிமா
பாச மழை பொழிந்த  கமல்ஹாசன்- சூர்யா


சமீபத்தில் வெளி வந்து மூன்று நாட்களில் 150 கோடி வசூலை பெற்ற விக்ரம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் நடிகர் சூர்யா.இந்தப்படத்தில் நடித்தற்காக சூர்யா சம்பள்ம் வாங்க வில்லை. படத்தயாரிப்பு கமலின் ராஜ்கமல் நிறுவனம் என்பதால் ,அண்ணனுடன் நடித்ததே பெருமை .அண்ணன் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி என்று சூர்யாவும் விக்ரமில் நித்ததற்கு நன்றி தம்பி..இல்லை தம்பி சார் என்றும் கமல்ஹாசனும் சூர்யாவும் பாசத்தை கொட்ட ..கோலிவுட் ரசிகர் பட்டாளமோ ஆனந்த மழையில் தொப்பமாக நனைந்து கொண்டிருக்கிறது. வெற்றி என்றால் விலா எலும்பும் சிரிக்கும். விக்ரமின்இரண்டாம் பாகத்தை எழுதுங்க ..வோகேஷ்  பாச மலர்கள் இணையட்டும்.

Share via
Advertiment
Ads