Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில்
ஐ.பி.எல் கிரிகெட்போட்டியின் இரண்டாவது தகுதிச்சுற்றுப்போட்டி நடைபெற்றது.இப்போட்டில் ராஜஸ்தான் ராயல்
அணியும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுரூ அணியும் களத்தில் இறங்கின.முதலில்களத்தில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுரூ அணி 157/8 [20]என்கிற கணக்கில் விளையாடி ஆட்டத்தை முடித்துக் கொள்ள ,களமிறங்கியராஜஸ்தான் ராயல்
அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. பெற்றுஅடுத்த நிலைக்கு முன்னேறியது. 

Share via
Advertiment
Ads