Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அஜித் குமாரை சந்தித்த தயாநிதி அழகிரி

by Admin

சினிமா
அஜித் குமாரை  சந்தித்த தயாநிதி அழகிரி


பத்து ஆண்டுகளுக்கு  முன்பு தமிழ்த் திரையுலகில்  தயாரிப்பாளராக கோலோச்சிக்கொண்டருந்தவர்  தயாநிதி .கலைஞரின் பேரன்- முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி  நடிகர்அஜித்குமாரைகுடும்பத்துடன்சென்றுசந்தித்துள்ளார்.பல வருடங்களாகத் திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் ஏன்அஜித்தை சந்திக்க வேண்டும். மீண்டும் அவர் படத்தயாரிப்புக்கு வருகிறாரா?அஜித்தின் கால்ஷீட் கேட்டு சந்திப்பு நிகழ்திருக்கலாமோ என்கிற மாஅஜித் ட்விட்டர் பதிந்திருக்கும் படமும் வைரலாகி வருகிறது

Share via
Advertiment
Ads