Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிகெட் தகுதி போட்டியில் பங்கேற்க போவதற்கான போட்டிநடந்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி இருபது ஒவரில்  நான்கு விக்கெட் இழப்பிற்கு  207 ரன்கள்எடுத்தது.அடுத்த ஆட களமிறங்கிய  லக்னோ அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு  இருபது ஒவரில்  193 ரன்கள் எடுத்துபோட்டியிலிருந்து வெளியேறியது.பெங்களூரூ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
 

Share via
Advertiment
Ads