Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கஞ்சா பூ கண்ணாலே பாடல் கார்த்தியின் 45வது பிறந்த நாளில்

by Admin

சினிமா
கஞ்சா பூ கண்ணாலே பாடல் கார்த்தியின் 45வது பிறந்த நாளில்


நடிகர் கார்த்தியின் 45 வது பிறந்த நாளில் அவரது விருமன் படத்தின் முதல் பாடல்  கஞ்சா பூ கண்ணாலே
பாடலை தம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரலில் ...
கருமாத்தூர் மணிமாறன் எழுதிய பாடல்...நடிகர் சூர்யாவின் 2dஎண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக
தயாரிக்கப்படும் இப்படத்தில் கார்த்தியின் ேஜாடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.
முத்தையா இயக்கியுள்ளார். ஆகஸ்ட்31- ல் படம் வெளியீடு

Share via
Advertiment
Ads