Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
பஞ்சாப் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் 70 வது  கிரிகெட் போட்டியில் ,சன்ரைசர்ஸ் அணியும்பஞ்சாப் கிங்ஸ் அணியும்  களத்தில் இறங்கின.முதலில் பேட்டிங்கை  ஹைதராபாத் அணி  மேற்கொள்ள..பந்து வீச்சில் பஞ்சாப் இறங்கியது. ஹைதராபாத் அணி மும்முரமாய் வீளையாடி இருபது ஒவர்களில் எட்டுவிக்கெட்களை பறிகொடுத்து..157 ரன்கள் எடுத்து  தம் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. அடுத்து ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ்  15.1 ஒவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தம் வெற்றியை உறுதிசெய்தது.

Share via
Advertiment
Ads