Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 
மும்பை  இந்தியன்ஸ்  அணி  ஐந்து  விக்கெட்  வித்தியாசத்தில்  டெல்லியை  வீழ்த்தியது .ஐ.பி.எல்.  69-வது  கிரிகெட்  போட்டி  மும்பை வான்கடே  மைதானத்தில்  நடந்தது. டெல்லி கேப்பிட்டள்ஸ் அணியும்  மும்பை  இந்தியன்ஸ்  அணியும்  களம்  கண்டன . முதலில் பேட்டிங் செய்த  டெல்லி கேப்பிட்டள்ஸ் இருபது ஒவரில்ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய  மும்பை இந்தியன்ஸ்  ஐந்து     விக்கெட்  இழப்பிற்கு 19.1 ஒவரில் 160 ரன்கள்  எடுத்து  டெல்லி  அணியை  வீழ்த்தியது.
 

Share via
Advertiment
Ads