Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரபந்தம் பாட இடைக்காலத்தடை

by Admin

ஆன்மீகம்
பிரபந்தம் பாட இடைக்காலத்தடை

காஞ்சி வரத ராஜா பெருமாள் கோவில் நடக்கும் பிரமோற்சவ பெரு விழாவில் பிரபந்தங்களை பாடதென்கலையினருக்கு அனுமதி வழங்கி உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னைநீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்பட்டது.வடகலையினரும் பிரபந்தம்பாட அனுமதி வழங்கியதுநீதிமன்றம்.இந்நிலையில்,சென்னை உயர்நீதி மன்ற தனி அமர்வு இரு பிரிவினரும்  பிரபந்தம் பாட இடைக்காலத்தடை விதித்தது

Share via
Advertiment

More Stories

Ads