Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய துறையினர் பங்கேற்பு.

by Staff

சினிமா
கேன்ஸ்  திரைப்பட விழாவில் இந்திய துறையினர் பங்கேற்பு.

பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய துறையினர் பங்கேற்பு பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திண்டில் திறப்பு விழாவில் தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் நடனம் ஆடினர் திரைப்பட விழாவில் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.விழாவில் இந்திய பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் ஏகான் பாட்டு பாடினர் அதற்கேற்றபடி நடிகைகள் தீபிகா படுகோன் ஊர்வசி தமன்னா பூஜா ஆகியோர் நடனம் ஆடினர்.

Share via
Advertiment
Ads