Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நவி மும்பை டாக்டர் பாட்டீல் கிரிகெட் மைதானத்தில் நடந்த போட்டியில்,டாஸ் வென்ற பஞ்சாப் அணிபந்து வீச்சை தேர்வு செய்தது.களத்தில் இறங்கிய டெல்லி அணி 159/7 (20)எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ளபஞ்சாப் அணி பேட்டிங்கை மேற்கொள்ள142/9 என்கிற கணக்கில் விளையாடி டெல்லி அணியை 17 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்தது .

Share via
Advertiment
Ads