Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்பட இசை,ட்ரைலர் வெளியீட்டு விழா

by Admin

சினிமா
கமல் ஹாசனின் விக்ரம் திரைப்பட இசை,ட்ரைலர் வெளியீட்டு விழா

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்பட இசை,ட்ரைலர் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில்நடந்தது .லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில்  கமல்ஹாசனின்  ராஜ்கமல்  இண்டர் நேஷனல்  நிறுவன தயாரிக்கிறது. ரெட் ெஜயண்ட் வெளியீடாக படம்வெளியாகிறது  .இந்நிகழவில்    உதயநிதி      ,விஜய்   சேதுபதி ,இயக்குன ர்  பா.. ரஞ்சித்     ,சிலம்பரசன் ஆகியோர்கலந்துகொண்டனர்.திரைப்டநிகழ்வில் படம் சாரந்த  கருத்துக்களை விட அரசியல்  கலந்த கருத்துக்களே        அதிகளவிலிருந்தன.படத்தின்   விநியோக உரிமை  மிரட்டி  வாங்கப்பட்டதாக  கூறப்பட்ட  கருத்தை      உதயநிதி மறுத்துப்பேசினார்.கமல்ஹாசனின் பேச்சில் அரசியல் தொனி அதிகமிருந்தது .பத்தல பத்தல  பாடலில் ஒலித்தஅரதியல்தொனி இதில் அதிகம் ஒலித்தது.தமிழ்,இந்தி மொழி பற்றிய அவரது  புரிதலை புலப்படுத்தினார்..விக்ரமில் சிறப்புத்தோற்றத்தில்  நடித்த சூர்யாவிற்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.

Share via
Advertiment
Ads