Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் டைட்ன்ஸ் வெற்றி - ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
குஜராத் டைட்ன்ஸ் வெற்றி - ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்,கிரிகெட் போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்குஜராத் டைட்ன்ஸ் அணியும் மோதின.இதில் இருபது ஒவர்களில் 133 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழப்பிற்குஎடுத்திருந்தது.அடுத்து ஆடிய குஜராத்டைட்ன்ஸ் மூன்று விக்கெட் இழப்பிற்கு 19.1 ஒவரில் 137 ரன்கள் எடுத்து சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இரவு 7.30 க்கு பிரபோன் கிரிகெட் மைதானத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -லக்னோ சூப்பர் கெயிண்ட் அணிகள் களத்தில் சந்தித்தன.

முதலில் செய்த ராஜஸ்தான்அணி 178/8(20) எடுத்திருந்தது.லக்னோவிற்கு.கடினமானசூழலை உருவாக்கி ..பீல்டங்கில் இறங்கியது.இரவு 11.05 ல் 59 ரன்களை 20 பந்துகளில் எடுக்கவேண்டிய நிர்பந்தம்உருவாகியது.தொடர்ந்து 13பந்தில் 49ரன் எடுக்க வேண்டியிருந்தது.கடுமையான போராட்டத்தில் ராஜஸ்தான்ராயல்ஸ்24  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads